விபுலானந்தர் படிப்பகத்தின் புதிய கட்டடம் புதுப் பொலிவுடன் திகழ ஆரம்பக்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

mathakalvipulanantharpadippakam (3)

விபுலானந்தர் படிப்பகத்தின் புதிய கட்டுமானப் பணிகள் …. (more…)

மாதகல் கிராம வளர்சசி குறித்து கலந்துரையாடல் நிகழ்வுகள்…!

mathagalv (1)

மாதகல் கிராமத்தின் வளர்சசி தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவுடன் கலந்துரையாடல் ஒன்று 21.08.2016 அன்று சித்தி விநாயகர் முன் பள்ளியில் நடைபெற்றன…. (more…)

மாதகல் நலன்புரிச் சங்கத்தின் இவ்வாண்டுக்கான பொதுக்கூட்டம்…!

mathagalp

புதிய அங்கத்தவர் இணைப்பு…. (more…)

5ம் வகுப்பு புலமைப் பரீட்சை முடிவுகள் 2015 – கௌரவிப்பு விழா இந்த வருடம் (2016) புரட்டாதி மாதத்தில் இடம்பெற உள்ளது…!

Mathagalfr16fr

கௌரவிப்பு விழா…. (more…)

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலுக்கு பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்…!

Mathagalfr16 (3)

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12 ஆவது ஒன்றுகூடல் நிகழ்வானது எதிர்வரும் 09-10-2016 அன்று காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மர்லி லு றுவா நகரசபைக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் (Salle Horloge – 78160 Marly-le-Roi) இடம்பெறவுள்ளது ….

(more…)

மாதகல் வடக்கு அருள்மிகு காளிஅம்பாள் தேவஸ்தான அஷ்டோத்தரதச சங்காபிசேக நிகழ்வும்,அன்னதானநிகழ்வு காணொளி பதிவுகளை பார்வை இயிடலாம்…!

mathagal-kol. (6)

காணொளி பதிவு… (more…)


...::கண்ணீரஞ்சலி::...
mathagal.maran.jpgjui
அமரர்.அப்புக்கண்டு சற்குணம்
…::மரண அறிவித்தல்::…
mathagal.maran.jpgdf
திருமதி.சரஸ்வதி தம்பிப்பிள்ளை
…::நினைவஞ்சலி::…
mathagal56
திரு.விஸ்வலிங்கம் பொன்னுத்துரை (குமரன்)
…::மரண அறிவித்தல்::…
mathagal.maran
அமரர்.மிக்கேல்சாமி அல்பிறேட் (முத்துராசா)